08 September 2014

வாழ்க தமிழ்! வளர்க நம் சமுதாயம்! UPSR 2014




யூ.பி.எஸ்.ஆர்  தேர்வை எழுதும் அனைத்து மாணவர்களும் சிறப்பு தேர்ச்சி அடைய எனது மனமார்ந்த வாழ்த்துகள். மற்றும், மாணவர்கள் சிறப்பு தேர்ச்சி அடைய அரும்பாடுபடும் அனைத்து ஆசிரியர்களுக்கும் எனது வாழ்த்துகளும், நன்றிகளும் உரித்தாகுக. 

வாழ்க தமிழ்! வளர்க நம் சமுதாயம்!